போலீஸ் தேர்வு 2020 | வரும் தேர்வில் வெற்றி பெற்று அரசு போலீஸ் மற்றும் இதர தொழில்களில் ஏதேனும் ஒன்றில் வெற்றி பெற வேண்டுமா? இதோ இந்த வகுப்பின் மூலம் உங்களால் 30 மதிப்பெண்கள் வரை சுலபமாக பெறமுடியும். இந்த வகுப்பில் 2020 டிசம்பர் மாதம் நடக்கவிருக்கும் போலீஸ் தேர்வில் உள்ள கணிதம் சம்பந்தமான 3 வருட வினா விடைகளை இங்கு ஆராய்ந்து சாதாரண விடை மற்றும் குறைத்த காலத்தில் அதிக மதிப்பெண்கள் பெரும் யுக்திகளும் அடங்கியுள்ளது. 2020ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் போலீஸ் தேர்வில் கேட்கப்படும் பாடத்திட்டத்தின்படி மாதி்ரி வினாத்தாள் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதுவும் உங்களுக்கு இந்த வகுப்புடன் நன்குப்பட்டுள்ளது. அனுபவம் வாய்ந்த கணித வல்லுனரான திரு மயில்வாகனன் போட்டிததேர்விர்க்காக பலாயிரம் மாணவர்களை வழிநடத்தியுள்ளார்.
Course Currilcum
-
- Introduction 00:03:00
- Topics for Exam 00:02:00
-
- Part 1 – 2019 00:24:00
- Part 2 – 2019 00:23:00
- Part 1 – 2018 00:11:00
- Part 2 – 2018 00:14:00