11

வணக்கம். "கணிதம் சரளம் - 1" இணைய வகுப்பில் நீங்கள் 18 காணொளிகளின் மூலம் கணிதத்தை எளிய மற்றும் ஆழமான முறையில் தங்கள் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்கலாம். எண்களை அறிமுகம் செய்வது; வாய்ப்பாட்டின் தேவை மற்றும் கற்பிக்கும் முறை; ஒற்றைப்படை இரட்டைப்படை கற்பித்தல்; கூட்டல்; கழித்தல்; இன்னும் பல முக்கிய அம்சங்கள் கொண்டது. இதற்கான கட்டணம் ரூபாய் 299/- மட்டுமே. அனைவரும் பயன் பெருக.

சுமார் பத்து அல்லது பனிரெண்டு வயது வரை உள்ள குழந்தைகளை மனதில் வைத்து உருவாக்கியது.  பொதுவாக கணக்கு என்பது தொடக்கத்தில் போடப்படும் அஸ்திவாரத்தில்  தான்  நிற்கிறது.  ஆகையால்,  ஒரு குழந்தைக்கு எண்களை  அறிமுகம் செய்வதில் இருந்து advanced addition & subtraction (கூட்டல்  கழித்தல்)  வரை இந்த முதல் வகுப்பில் நீங்கள் கற்க  முடியும்  📷📷📷📷📷📷  📷📷📷📷📷📷

Course Currilcum

  • Episode 1 – Introduction 00:03:00
  • Episode 2 – Parent’s Guide 00:06:00
  • Episode 3 – Introducing Maths 00:08:00
  • Episode 4 – Numbers and Tables 00:11:00
  • Episode 5 – Addition 00:05:00
  • Episode 6 – Addition (2 Digits) 00:03:00
  • Episode 7 – Addition (Advanced) 00:03:00
  • Episode 8 – Addition (How to Practice) 00:04:00
  • Episode 9 – Subtraction (2 Digits) 00:09:00
  • Episode 10 – Subtraction (3 Digits) 00:11:00
  • Episode 11 – Subtraction (Advanced) 00:05:00
  • Episode 12 – Bonus Video (Tables Hack) 00:04:00
  • Episode 13 – Mind Math (Practice Techniques – 1) 00:05:00
  • Episode 14 – Mind Math (Practice Techniques – 2) 00:09:00
  • Episode 15 – What is Mathematics (Foundation Maths – 1) 00:10:00
  • Episode 16 – India & Maths (Foundation Maths – 2) 00:16:00
  • Episode 17 – Maths (Yesterday & Today) 00:11:00
  • Episode 18 – Odd and Even Numbers (How to Introduce) 00:21:00
top
Website Owned by Scube Holdings & Powered by Scube Websites
Start Chat
1
Chat with us in WhatsApp!!!
Welcome to eTamila