TN Police Constable Exam – Maths
போலீஸ் தேர்வு 2020 | வரும் தேர்வில் வெற்றி பெற்று அரசு போலீஸ் மற்றும் இதர தொழில்களில் ஏதேனும் ஒன்றில் வெற்றி பெற வேண்டுமா? இதோ இந்த வகுப்பின் மூலம் உங்களால் 30 மதிப்பெண்கள் வரை சுலபமாக பெறமுடியும்.
இந்த வகுப்பில் 2020 டிசம்பர் மாதம் நடக்கவிருக்கும் போலீஸ் தேர்வில் உள்ள கணிதம் சம்பந்தமான 3 வருட வினா விடைகளை இங்கு ஆராய்ந்து சாதாரண விடை மற்றும் குறைத்த காலத்தில் அதிக மதிப்பெண்கள் பெரும் யுக்திகளும் அடங்கியுள்ளது.
2020ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் போலீஸ் தேர்வில் கேட்கப்படும் பாடத்திட்டத்தின்படி மாதி்ரி வினாத்தாள் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதுவும் உங்களுக்கு இந்த வகுப்புடன் நன்குப்பட்டுள்ளது.
அனுபவம் வாய்ந்த கணித வல்லுனரான திரு மயில்வாகனன் போட்டிததேர்விர்க்காக பலாயிரம் மாணவர்களை வழிநடத்தியுள்ளார்.How to Introduce Maths (Kanitham Saralam – 1)
வணக்கம். "கணிதம் சரளம் - 1" இணைய வகுப்பில் நீங்கள் 18 காணொளிகளின் மூலம் கணிதத்தை எளிய மற்றும் ஆழமான முறையில் தங்கள் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்கலாம். எண்களை அறிமுகம் செய்வது; வாய்ப்பாட்டின் தேவை மற்றும் கற்பிக்கும் முறை; ஒற்றைப்படை இரட்டைப்படை கற்பித்தல்; கூட்டல்; கழித்தல்; இன்னும் பல முக்கிய அம்சங்கள் கொண்டது. இதற்கான கட்டணம் ரூபாய் 299/- மட்டுமே. அனைவரும் பயன் பெருக.